எந்தெந்த மாவட்டங்களுக்குதொடர்மழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை - தமிழக அரசு

தொடர்மழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு இரண்டு  நாட்களுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவித்துள்ளது 


சேலம் நாமக்கல்    திருவண்ணாமலை    ஒரு நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக சென்னை , காஞ்சிபுரம் ,  திருவள்ளூர்  , கடலூர் , நாகை , தஞ்சாவூர் , திருவாரூர் , புதுக்கோட்டை, மயிலாடுதுறை  ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நவ் 10,11 ஆகிய இரண்டு நாட்கள்  விடுமுறை . அதேபோல் சிவகங்கை, மதுரை, பெரம்பலூர், அரியலூர் , விருதுநகர் , ராமநாதபுரம்,  விழுப்புரம்   மாவட்டங்களுக்கு  நாளை ஒருநாள் மட்டும்  பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு நிலைமையை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளார்களால் விடுமுறை அளிக்கப்படும் .
- தமிழக அரசு 




மேலும் விபரங்களுக்கு --- 




Post a Comment

Previous Post Next Post