கோவை மாவட்டத்தில் நாளை பள்ளி மட்டும் ( நவ 11 வியாழன் ) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் .
வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது விரிவடைந்து 4 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது . இதன் காரணமாக உள்மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதை அடுத்து கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்க படுகிறது .என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .