10,11,மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு , அரையாண்டு தேர்வுகள் கிடையாது.
நடப்பு கல்வியாண்டில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது என் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் கூறுகையில் ,
மாணவர்கள் நேரடியாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொது தேர்வு எழுதுவார்கள் . அவர்கள் பயிற்சி பெரும் வகையில் வரும் டிசம்பர் மாதத்தில் திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என்று கூறினார்கள் .மேலும் நவம்பர் 1 முதல் அனைத்து வகை (1 முதல் 12 வரை )வகுப்புகளும் நடைபெறுவது உறுதி என்றார் .
Tags:
EDUCATION