முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு -

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது


முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் இந்த மாத OCT  31 வரை நீட்டிப்பு செய்தற்கான அறிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது . தமிழ் வழியில் பயின்ற ஆசிரியர்க்காக  சான்றிதழ் மென்பொருள் பணியில் வேலை உள்ளதால் காலா அவகாசம்  வழங்கியுள்ளது. முன்னதாக விண்ணப்பிக்க  17-10-21 கடைசி நாளாக இருந்தது . தற்போது 31-10-21 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்து உள்ளது . இதனால் ஆசிரியர் பணிக்கான தேர்வு தள்ளி போக வாய்ப்புள்ளது 

Teachers Wanted Daily Requirement --https://techbrotamil123.blogspot.com/



Post a Comment

Previous Post Next Post