TRB Login Problem - Invalid Login Credentials எப்படி சரி செய்வது .?

 TRB Login Problem -  Invalid Login Credentials எப்படி சரி செய்வது ..?

\

நீங்கள்  LOGIN செய்யும் போது இந்த படத்தில் காட்டியவாறு வருகிறதா ..!!

முறையான அங்கீகாரம் இல்லாத காரணத்தால் இந்த மாதிரி தகவலை இணையதளம் .அளிக்கிறது . நீங்கள்  உங்கள் மொபைலிலில் இருந்து LOGIN செய்யும் போது இந்த பிரச்சனையை  சரிசெய்ய முடியும் .உங்கள் மொபைல் உள்ள email  & phone தரவுகள் trb  application உடன் ஒத்து போவதால் login  உறுதி செய்யப்படுகிறது . அல்லது

 இன்னொரு வழி Forget Password குடுத்து new password set செய்து login செய்யலாம்.







Post a Comment

Previous Post Next Post