தமிழகத்த்தில் பிப் 18 ஆம் தேதி பள்ளிகள் , கல்லூரிகள் விடுமுறைக்கு வாய்ப்பு ..?
தமிழகத்தில் வருகிற \பிப்ரவரி 18 ஆம் தேதி பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது . தமிழகத்தில் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது . இதன் காரணமாக அரசு உதவி பெரும் பள்ளிகள் & கல்லூரிகளில் தேர்தலுக்கு முந்தைய நாளான பிப் 18 தேதி தேர்தல்முன்னோட்ட பணிகள் நடைபெற உள்ளது .. இதன் காரணமாக பிப் 18 தேதி அரசு உதவி பெரும் பள்ளிகள் & கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது .