ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி
நடத்தும்
TNPSC
பொதுத் தமிழ்
போட்டித் தேர்வு
2022
- இது அரசுப் பணிக்கான அறிவுத் தேடல்
.............
இணைய வழியில் - மாநில அளவில்
மாபெரும் தமிழ் தகுதித் தேர்வு!
*
பரிசு
ரூபாய் 1 லட்சம்
.............
முதல் பரிசு: ரூ.25,000
இரண்டாம் பரிசு: ரூ.15,000
மூன்றாம் பரிசு: ரூ.10,000
ஆறுதல் பரிசு
அடுத்த 50 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா: ரூ.1000
*
தமிழன் என்று சொல்லடா;
தமிழ்த் தேர்வை வெல்லடா!
*
தேர்வு நாள்: 06.02.2022
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை
தேர்வு முறை: கூகுள் படிவம் (இணைய வழி)
*
நுழைவு கட்டணம்: ரூ. 100/-
(G-Pay: 7550151584)
👉விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2022
...........
இந்தப் போட்டித் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ரூ.1000 மதிப்புள்ள ‘‘டிஎன்பிஎஸ்சி வீடியோ பயிற்சி வகுப்புகள்’’ இலவசம்!
*
கூடுதல் கவனத்திற்கு:
முதல் மூன்று இடங்களைப் பெறும் தேர்வர்களுக்கு பரிசுத் தொகையுடன், ரூ. 40,000 மதிப்புள்ள
TNPSC குரூப் - II, IV தேர்வுகளுக்கான முழுமையான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும்.
பிற தேர்வர்களுக்கு, தமிழ்த் தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் கட்டணச் சலுகை வழங்கப்படும்.
*
வினாக்கள் எங்கிருந்து கேட்கப்படும்?
பாடத்திட்டம்: தமிழ் இலக்கணம்.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தொகுக்கப்பட்டுள்ள 'TNPSC சமச்சீர் தமிழ் இலக்கணம்' பாடநூல், முன்பதிவு செய்த அனைவருக்கும் PDF- ஆக வாட்ஸ்அப்-பில் அனுப்பி வைக்கப்படும்.
போட்டித்தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் இந்த பாடநூல் தொகுப்பிலிருந்து மட்டுமே கேட்கப்படும்!
*
முன்பதிவு செய்வது எப்படி ?
இந்தப் போட்டித்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், நுழைவு கட்டணம் ரூ. 100-ஐ 7550151584 என்ற G-Pay எண்ணுக்கு செலுத்தி, அதற்கான ஆதாரத்துடன் ‘TNPSC TAMIL ONLINE COMPETITION’ என்று டைப் செய்து தங்களது பெயர் மற்றும் முகவரியை 9962600038-என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.
*
பதிவு செய்த தேர்வர்களுக்கு, போட்டித்தேர்வுக்கான பாடநூல் மற்றும் விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்