மாவட்டங்களும் சிறப்பு பெயர்களும்
இராமநாதபுரம் - புனிதபூமி
ஈரோடு - மஞ்சள் மாநகரம்
கரூர் - நெசவாளர்களின் வீடு
கன்னியாகுமரி - இந்தியாவின் தென்நிலை எல்லை
காஞ்சிபுரம் - ஆலைய நகரம் , ஏரி மாவட்டம்
கோவை - தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
சிவகங்கை - சரித்திரம் உறையும் பூமி
சென்னை - தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில்
சேலம் - மாம்பழ நகரம்
தஞ்சாவூர் - தமிழக அரசின் கிண்ணம்
தர்மபுரி - தோட்டப்பயிர் பூமி
திருச்சி - மலைக்கோட்டை நகரம்
திண்டுக்கல் - பூட்டு நகரம்
திருநெல்வேலி -தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
திருப்பூர் - தமிழ்நாட்டின் பின்னலாடை தலைநகரம்
தூத்துக்குடி - முத்து நகரம் துறைமுக நகரம் தமிழ்நாட்டின் நுழைவாயில்
தேனி - இயற்கை விரும்பிகளின் பூமி
நாகப்பட்டினம் - சமய நல்லிணக்கத்தின் பூமி
நாமக்கல் - தமிழ்நாட்டின் முட்டை நகரம்
நீலகிரி - மலையின் ராணி
மதுரை - கோவில் நகரம் உறங்கா நகரம்
விருதுநகர் - வியாபார நகரம்
வேலூர் - கோட்டைகளின் நகரம்