ஆட்கள் தேவை
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் பொங்கு பாளையத்தில் உள்ள சக்தி விக்னேஷ்வரா கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிய ஆட்கள் தேவை படுகிறது. தகுதியும் அனுபவத்திற்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும். உணவும் தங்கும் இடமும் இலவசம்.
டிரைவர் -4
கிளீனர் -2
ஆயா -8
வாட்ச்மேன்-2
சமையல் மாஸ்டர் (அல்லது )உதவியாளர்- 2
தொடர்புக்கு
RAVI - 9894249785
MUTHURAJ -8870971901
இந்தத் தகவலை தங்களுக்கு தெரிந்த குரூப்பிற்கு பார்வர்ட் செய்யவும்.