தமிழகத்தில் உள்ள அனைத்து கலை அறிவியல் (All Arts and Science College) கல்லுரிகள் நவம்பர் 4 தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம் .
அனைத்து கலை மற்றும் அறிவியல் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறைவடைந்ததை அடுத்து அனைத்து வகை வகுப்புகள் தொடங்க படும் என கல்லூரி உயர்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார் . பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வு முடிந்த பின்னர் தொடங்க படும் என கூறினார் .
Tags:
breaking
